திங்கட்கிழமை அன்று கூகுள் நிறுவனம் தனது யு டியுப் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக யு டியுப் இணையதளம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஆப் லைனிலும் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது .
இதன் மூலம் யுடியுப் அப்ளிகேஷனை பயன்படுத்தும் ஆண்ட்ராய்ட் மொபைல் வாடிக்கையாளர்கள் யுடியுப் வீடியோக்களை வைபி அல்லது டேட்டா இணைப்பு இருக்கும் போது ஸ்டோர் செய்து வைத்து கொண்டு பிறகு கண்டு ரசிக்கலாம் .
இந்தியாவில் தற்போது டேட்டா இணைப்பின் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது . எனவே இந்த வசதி யுடியுப் பயன்படுத்தும் பல வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.