ஒருகாலத்தில் எலியும் பூனையுமாக சண்டை போட்டு கொண்டு இருந்த தனுஷ் மற்றும் சிம்பு , இப்போது நிஜ வாழ்க்கையில் சிறந்த நண்பர்களாக மாறி வருகின்றனர் . ஆனால் தொழில் வாழ்க்கையில் அவர்கள் இருவருக்கும் இடையே போட்டி இருந்து கொண்டு தான் இருக்கிறது .
இவர்களின் நட்பு சிமா விருது கொடுக்கும் நிகழ்ச்சியில் மீண்டும் வெளிப்பட்டது . இந்த நிகழ்ச்சி மலேசியாவில் நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியில் தனுஷினால் கலந்து கொள்ள இயலவில்லை . இந்த நிகழ்ச்சியில் சிறந்த நடிகர் விருது தனுஷ் அவர்களுக்கு மரியான் படத்தில் நடித்ததற்காக கொடுக்கப்பட்டது . ஆனால் அதை பெற்று கொள்ள தனுஷ் இல்லாததால் , சிம்பு மேடை ஏறி அதனை பெற்று கொண்டார் .
பின்னர் டிவிட்டரில் சிம்புவிற்கு நன்றி கூறி தனுஷ் டிவிட் செய்தார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.