இந்தியாவில் 450 கோடி ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்ட செயற்கைகோளான மார்ஸ் ஆர்பிட்டர் மிஸன் கடந்த வருடம் நவம்பர் 13 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது . இந்த செயற்கைகோள் 666 மில்லியன் கிமீ கடந்த பின் செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப் பாதையில் செப்டம்பர் 24 ஆம் தேதி நுழைய இருக்கிறது .
இந்த செவ்வாய் கிரகத்திற்குள் நுழையும் நிகழ்வை செவ்வாய் கிரகத்தில் இருந்து 423 கிமீ தொலைவில் இருக்கும் போது தொடங்குவர் .
இந்த நிகழ்வு வெற்றிகரமாக நிகழ்ந்து விட்டால் , இந்த உலகில் தன்னுடைய முதல் முயற்சியிலேயே செவ்வாய கிரகத்திற்குள் வெற்றிகரமாக செயற்கைகோள் அனுப்பிய முதல் நாடு என்ற பெருமை வரும் . மேலும் ஆசியாவில் செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைகோள் அனுப்பிய முதல் நாடு என்ற பெருமையும் இந்தியாவிற்கு வரும் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.