Sunday, 29 December 2013
Thursday, 26 December 2013
Wednesday, 25 December 2013
Tuesday, 24 December 2013
பாஜகவின் பொய் பிரச்சாரம், காங்கிரஸ் ஆதரவில் ஆட்சி அமைப்பது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் விளக்கம்
ஆம் ஆத்மி காங்கிரஸ் ஆதரவுடன் டெல்லியில் ஆட்சி அமைப்பது குறித்து "காங்கிரசும், ஆம் ஆத்மியும் கைகோர்த்து விட்டன..." , "காங்கிரசின் மறு வடிவம் ஆம் ஆத்மி" என்ற வாதங்கள் பாஜகவினரால் பிரச்சாரம் செய்யப்படுகின்றன.
Monday, 23 December 2013
Sunday, 22 December 2013
Saturday, 21 December 2013
Friday, 20 December 2013
Thursday, 19 December 2013
ஆயிரம் இருந்தாலும் அவர் என் கணவர், வழக்கை வாபஸ் பெறுகிறேன் - நடிகை ராதா அடித்த அந்தர் பல்டி
ஆயிரம் இருந்தாலும் அவர் என் கணவர், அவர் மீதான வழக்கை வாபஸ் பெறுகிறேன் - நடிகை ராதா அடித்த அந்தர் பல்டி
சுந்தரா டிராவல்ஸ் படத்தில் கதாநாயகியாக நடித்த ராதா என்பவர் பல படங்களில் நடித்தவர், சில நாட்களுக்கு முன் சென்ன காவல்துறையில் ஃபைசூல் என்ற தொழில் அதிபர் ஆறு ஆண்டுகளாக தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி தன்னுடன் குடும்பம் நடத்தினார் என்றும்,

Wednesday, 18 December 2013
Tuesday, 17 December 2013
Sunday, 15 December 2013
Thursday, 12 December 2013
Monday, 9 December 2013
Sunday, 8 December 2013
3மாநிலங்களில் பாஜக முன்னிலை, ஷீலா தீட்சித்தை விட அர்விந்த் கேஜ்ரிவால் முன்னணி.
3மாநிலங்களில் பாஜக முன்னிலை, டில்லியில் கலக்கும் ஆம் ஆத்மி கட்சி, ஷீலா தீட்சித்தை விட அர்விந்த் கேஜ்ரிவால் முன்னணி.
நான்கு மாநிலங்களில் நடந்த சட்ட சபை தேர்தல் முடிவுகள் வெளிவரும் நிலையில் 3 மாநிலங்களில் ஆட்சி அமைக்கும் நிலையில் பாஜக உள்ளது. சட்டீஸ்கரில் இழுபறி நிலவுகிறது
முன்னணி நிலவரம்
டில்லி
-----------
பாஜக 35
ஆம் ஆத்மி 25
காங்கிரஸ் 7
மற்றவை 3
டில்லி முதல்வர் ஷீலா தீட்சித்தை எதிர்த்து போட்டியிட்ட அர்விந்த் கேஜ்ரிவால் முன்னிலை வகிக்கிறார்.
சட்டீஸ்கர்
-----------------
காங்கிரஸ் 45
பாஜக 44
நிலவரம் தெரியாதது 1
மத்திய பிரதேசம்
-------------------------
பாஜக 149
காங்கிரஸ் கூட்டணி 63
ராஜஸ்தான்
--------------------
பாஜக 139
காங்கிரஸ் 32
மற்றவர்கள் 18

Thursday, 5 December 2013
குழந்தை பிறந்த 20 நாளில் உடலுறவுக்கு மறுத்த மனைவி அடித்துக் கொலை

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே தணிக்கலாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தீபா (20).

தேவர் ஜெயந்திக்கு சென்றவர்களை பெட்ரோல் குண்டு வீசி கொன்றவர்கள் மீது குண்டு வீச்சு, ஒருவர் கொலை
சென்ற ஆண்டு தேவர் ஜெயந்திக்கு சென்றவர்களை பெட்ரோல் குண்டு வீசி கொன்றவர்கள் மீது குண்டு வீச்சு, ஒருவர் கொலை, நால்வர் படு காயம்.
சென்ற ஆண்டு தேவர் ஜெயந்தி விழாவுக்கு சென்ற வேனை மதுரை சிந்தாமணி அருகே ரிங் ரோட்டில் நிறுத்தி அதனுள் பெட்ரோல் குண்டுகளை சிலர் வீசியதில் 7 பேர் கொல்லப்பட்டனர், 20 பேர் படுகாயமடைந்தனர், அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட விக்னேஷ், சோனையா, முனீஷ்குமார், அர்ஜுனன், முத்துவிஜயன் ஆகியோர் கடந்த வாரம் ஜாமீனில் வெளியே வந்தனர்.
இன்று காலை மதுரையில் நீதிமன்றத்தில் கையெழுத்து போட்டு விட்டு டாடா சுமோ காரிலும், இரண்டு பைக்குகளிலும் திரும்பிக் கொண்டிருந்தவர்களை வழிமறித்த 20க்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று அவர்கள் மீது வெடிகுண்டை வீசி தாக்கியது. அவர்கள் வந்த வாகனங்களை தீ வைத்து கொளுத்தியது. இதில் முத்துவிஜயன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர்.
கொல்லப்பட்ட முத்துவிஜயன் குடும்பத்துக்கு ரூபாய் 5 இலட்சம் நிதி உதவி வழங்க்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
# இவர் தான் அந்த அகிம்சா மூர்த்தி காந்தியோ?

Wednesday, 4 December 2013
மாணவர்களின் போராட்ட உணர்வை தூண்டுகிறார் என்று மதுரை காமராசர் பல்கலை கழக பேராசியர் சஸ்பெண்ட்
மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர் பணிஇடை நீக்கம்
மாணவர்களின் போராட்ட உணர்வை தூண்டுகிறார் எனும் காரணத்தினாலும் HE HAS A LINK WITH TAMIL CHAUVINIST PEOPLE அதாவது தமிழ் உணர்வார்கள் உடன் தொடர்பு என காரணத்தினால் மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர் தற்காலிக பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் பேரா.ராமச்சந்திரன் அவர்கள்.
மாணவர் போராட்டத்தை ஆதரித்து சட்டமன்ற தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள்.ஆனால் போராடும் மாணவர்களின் மதிப்பெண்களை குறைப்பது,அவர்களின் குடும்பத்தை உளவுத்துறை மூலம் மிரட்டுவது,இதையும் மீறி அறப்போர் நடத்தும் மாணவர்களை காவல்துறையை ஏவி விட்டு தாக்குவது எனத் தொடர்ந்து வரும் ஒடுக்குமுறைகளின் உச்சமாக மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இந்த நடவடிக்கை நடந்து உள்ளது.அதிகாரம் கையில் இருக்கிறது என ஆட்டம் போட்டவர்களின் அதோ கதியை ஆட்சியாளர்கள் மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.
ஒடுக்குமுறைகளால்,மாணவர் போராட்டம் ஓங்கிய வரலாறே நிலை பெற்று இருக்கிறது.தற்போதும் தளராத மனதோடும் தமிழின உணர்வோடும் உள்ள விரிவுரையாளர்.ராமச்சந்திரன் அவர்களை கண்டு வியக்கிறோம்.மாணவர்களும்,இளைஞர்களும் என்றும் பக்கபலமாக இருப்போம்.அதே நேரத்தில் முகநூல் நண்பர்கள் இவரைப் போல அநீதி உண்டாக்கப்பட்ட பலருக்கு தோள் கொடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
-தமிழக மாணவர்கள்.
via @Joe Britto

கேரளாவில் ஐடி பெண்ணை ஹை கிளாஸ் ரிசார்ட்டில் கற்பழித்த இருவர் கைது
பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் 40 வயது பெண் தனது நிறுவன ஊழியர்களுடன் கேரளாவில் உள்ள ஸ்டார் ஓட்டலான பூவார் ஐலேண்ட் ரிசார்ட்(Poovar Island resort) இல் தங்கியிருந்தார், அப்போது இருவர் அவரை கற்பழித்துவிட்டார்கள், இது சக ஊழியர்களின் வேலையா அல்லது அங்கிருந்த ரிசார்ட் ஊழியர்களின் வேலையா என்று சந்தேகம் எழுந்தது.
Tuesday, 3 December 2013
உப்பை நக்க உயிரை பணயம் வைத்து ஏறும் ஆடுகள்
ஆல்பைன் ஐபெக்செஸ் (alpine ibexes) என்ற இந்த காட்டு ஆடுகள் இத்தாலியில் உள்ள கிரான் பாரடிசோ தேசிய பூங்கா(Gran Paradiso National Park) வில் உள்ள அணையில் உள்ள செங்குத்தான சுவர்களில் ஏறுகின்றான. அந்த சுவரில் உள்ள கற்களில் இருக்கும் உப்பை நக்கவும், தாதுக்களை நக்கவும் இப்படி உயிரை பணயம் வைத்து ஏறுகின்றன இந்த ஆடுகள்.
# ரிஸ்க் எடுக்கறது ரஸ்க் சாப்புடுறது போலவாம்
நைட்டு டாஸ்மாக் ஷட்டர் மூடுற நேரத்தில் கழுத்தை ஷட்டருக்குள்ளயும் பாடியை கடைக்கு வெளியவும் விட்டு குவார்ட்டர் வாங்குறதை பார்க்கும் போது இதென்ன பிரம்மாதம்!

ராயல தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சந்திரசேகரராவ் பந்த் அழைப்பு
தெலுங்கானா மாநிலம் பிரிக்க போராடிய டி.ஆர்.எஸ் கட்சி தலைவர் சந்திர சேகர ராவ் தெலுங்கானாவின் 10 மாவட்டங்களுடன் ராயலசீமாவின் இரண்டு மாவட்டங்களை இணைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதை கடுமையாக எதிர்த்துள்ளார் மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வியாழன் அன்று முழு அடைப்பு நடத்த கோரிக்கை விடுத்துள்ளார்.
தெலுங்கானாவின் தண்ணீரையும் வளங்களையும் தெலுங்கானாவினை சேராதவர்கள் அனுபவிக்க விட மாட்டோம் என்று கூறியுள்ள சந்திரசேகர ராவ் அரசியல் காரணங்களுக்காக காங்கிரஸ் இவ்வாறு நடந்து கொள்கிறது என்றும் கூறியுள்ளார்.
# சேர்க்க மாட்டோம் என்பவர்களையும், சேர மாட்டோம் என்பவர்களையும் ஒரே மாநிலமாக்க ஏன் துடிக்கிறது காங்கிரஸ்?
Monday, 2 December 2013
எலிசெபத் ராணியை விட பெரிய பணக்காரர் சோனியா காந்தி
Huffington Post World உலகின் தலைவர்களில் டாப் 20 பணக்காரர்கள் லிஸ்ட்டை வெளியிட்டுள்ளது. இதில் சோனியா காந்தி 12ம் இடத்தில் உள்ளார், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபத் தை விட சோனியாகாந்தி முன்னிலையில் உள்ளார், சோனியா காந்தியின் சொத்து மதிப்பு 12,000 கோடி (2 பில்லியன் டாலர்கள்) என கணக்கிட்டுள்ளது.
முதலிடத்தில் ரஷ்ய அதிபர் புடின், இரண்டாம் இடத்தில் தாய்லாந்து அரசரும் பெற்றுள்ளார்கள், இந்த சொத்து மதிப்பை அவர்கள் நாட்டின் சாதாரண மக்களின் வருமானத்தையும் தலைவர்களின் சொத்து மதிப்பையும் வைத்து கணக்கிட்டுள்ளனர்.
இந்த இடத்தில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு இடமில்லை, காரணம் அமெரிக்காவின் சாதாரண குடிமகனின் per capita மதிப்பு அதிகம் என்பதால் அதிபர் ஒபாமாவால் இந்த லிஸ்ட்டில் இடம்பெற முடியவில்லை.
# கேன்டினில் வேலைக்கு சேர்ந்த போது இங்கிலாந்து ராணியை விட பெரிய பணக்காரர் ஆவோம் என்று நினைத்திருப்பாரா ஆன்டோனியா மெய்னோ (எ) சோனியா காந்தி

Sunday, 1 December 2013
Saturday, 30 November 2013
Friday, 29 November 2013
கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தனது ஸ்குவாஷ் காதலி தீபிகா பாலிகலை மணக்க உள்ளார்.

இந்திய அணியின் பேட்ஸ்மேனாகவும் விக்கெட் கீப்பராகவும் விளையாடி இருப்பவர் தினேஷ் கார்த்திக், தமிழக வீரரான இவர் தனது காதலியும் ஸ்குவாஷ் விளையாட்டு ஸ்டார்ம் ஆன தீபிகா பாலிகலை விரைவில் மணக்க உள்ளார், இருவருக்கும் நிச்சயதார்த்தம் சென்னயில் தாஜ் கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற்றது.
தினேஷ் கார்த்திக் ஏற்கனவே 2007ம் ஆண்டு தன் நெடுநாள் தோழியை மணந்து பின் விவாகரத்து பெற்றவர், தற்போது மணக்க போகும் ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பாலிகல்லும் தினேஷ் கார்த்திக்கும் ஒரே பிட்னெஸ் கோச்சிடம் பயிற்சி எடுத்திருந்தார்கள். பயிற்சியின் போது இருவரும் நெருங்கி பழகி தற்போது திருமணம் வரை வந்துள்ளது.
ஸ்குவாஷ் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஒருவர் உலகளவில் டாப் 10 க்குள் வந்தவர் தீபிகா பாலிகல் மட்டுமே...
# வாழ்த்துகள் தினேஷ் கார்த்திக் மற்றும் தீபிகா பாலிகல்

நான் ஒரு கம்யூனிஸ்ட் ஏசு கிறிஸ்த்து - இங்கிலாந்தில் காம்ரேட் பாலா
இந்திய வம்சாவளியான அரவிந்தன் பாலகிருஷ்ணன் என்னும் 73 வயதான இவர் இங்கிலாந்தில் வசித்து வருகிறார், இவர் தீவிரமான கம்யூனிஸ்ட் சிந்தனைகள் உடையவராக இருந்தவர், காம்ரேட் பாலா என பலராலும் அறியப்பட்ட இவர் வீட்டிலிருந்து சில பெண்கள் மீட்கப்பட்டனர், இவர்கள் காம்ரேட் பாலாவிடம் அடிமையாக இருந்துள்ளார்கள். பாலா இவர்களிடம் தன்னை ஒரு கம்யூனிஸ்ட் ஏசு கிறிஸ்த்துவை போல காட்டிக்கொண்டதை நம்பி அவரிடம் அடிமையாக இருந்துள்ளார்கள். 30 ஆண்டுகளாக அவரிடம் அடிமையாக இருந்தவர்கள் சில வாரங்களுக்கு முன் தான் காவல்துறையால் விடுவிக்கப்பட்டார்கள்.
Thursday, 28 November 2013
Subscribe to:
Posts
(
Atom
)